.

Saturday, October 22, 2016

வாழ்த்துக்கள் தோழரே!!!
கடலூர் டெலிகாம் டெக்னீசியன் தோழர் R.கிருஷ்ணமூர்த்தி தனது பகுதியில்(கடலூர் பெரியகங்கணாங்குப்பம்-DLC) மிகவும் மோசமாக இருந்த ஒரு பில்லரை வாடிக்கையாளர்களுக்கு பழுதில்லா தொடர்பு கொடுக்க வேண்டி தனது சொந்த செலவில் புதுப்பித்துள்ளார். நிர்வாகத்துடன் தொடர்ச்சியாக வலியுறுத்தி அதற்குரிய உபகரணங்களை பெற்றும் இதனை புதுப்பித்துள்ளார். தோழருடைய இப்பணிக்கு மாவட்ட சங்கம் தலைவணங்குகிறது.

இத்தோழரைப்போல் மற்ற தோழர்களும் தங்கள் பகுதியில் பழுதடைந்துள்ள பில்லர்களை புதுப்பிக்க தங்கள் அதிகாரிகளை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். கிளைச்செயலர்களும் தோழர்களின் பகுதி பிரச்சனைகளை கேட்டு உடனடியாக மாவட்ட சங்கத்திடம் தெரிவிக்கவும்.





  • மேலும் சிதம்பரம் Temple RSU பகுதி பழுதடைந்த பில்லர் ஒன்றை நிர்வாகம் புதுப்பித்துள்ளது. இப்பணியைப் பாராட்டி நமது CMD அவர்கள் தனது Twitter பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
  • சிதம்பரம் பகுதி அதிகாரிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள் 
  • CMD twitter பக்கம்:

No comments:

Post a Comment