கண்ணீர் அஞ்சலி
தோழர்களே !!..
நமது லால்பேட்டை தொலைபேசி நிலையத்தில்
செக்யூரிட்டியாக பணிபுரியும் தோழர் D.வேலுமணி ஒப்பந்த ஊழியர் அவர்கள் 19-10-2016 இன்று காலை மாராடைப்பால் இயற்கை எய்தினார்
என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின்
பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், பரிவையும்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின்
இறுதி ஊர்வலம் 20-10-2016 அன்று 2:00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள அவரது சொந்த ஊரான நகரப்பாடி
கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
TMTCLU – மாவட்டச் சங்கம், கடலூர்.
No comments:
Post a Comment