.

Friday, October 7, 2016

ஒப்பந்த ஊழியர்கள் செய்தி….

ஒப்பந்த ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நமது NFTE, TMTCLU சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது. அதனடிப்படையில் மத்திய நிர்வாகம் மாநில நிர்வாகத்திற்கு ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை வழங்கிடவும், அதனை அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திடவும் அறிவுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் EPF/ESI கணக்குகளை முறையாக துவக்கி, அதனை முறையாக பராமரிக்கவும், அடையாள அட்டை வழங்கிட அறிவுறுத்தி மாநில நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

உத்தரவு காண  கீழே கிளிக் செய்யவும்




No comments:

Post a Comment