.

Monday, October 3, 2016

இரங்கல் செய்தி
கடலூர் வெளிப்பகுதி தோழர் R.புருஷோத்தமன் டெலிகாம் டெக்னிசீயன் அவர்களின் தாயார் திருமதி யசோதா அவர்கள் இன்று (3.10.2016) மதியம் உடல் நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அம்மையாரது பிரிவில்  வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அம்மையாரது இறுதி நிகழ்ச்சி நாளை (4.10.2016) காலை 10-மணியளவில் பண்ருட்டி மேலப்பாளையம் இல்லத்தில்  நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.   

No comments:

Post a Comment