.

Saturday, October 8, 2016

ஒப்பந்த ஊழியர் செய்திகள் 
(07-10-2016)


 DGM (A ) அவர்களை நமது NFTE மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மற்றும்  TMTCLU மாநில பொதுச் செயலர் தோழர் R .செல்வம்  நேற்று சந்தித்தனர்.


  • ஒப்பந்த ஊழியர் போனஸ் பற்றி விவாதிக்கப்பட்டது . அதில்  ஒப்பந்தக்காரர் தெரிவித்த தொகையினை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை .  சட்டப்படியான போனஸ்  ரூ 7000/-ஐ  தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினோம். நிர்வாகமும் அதனை  பெற்று  தருவதாக உறுதியளித்துள்ளது. 
  • சிவில் பகுதி , கடலூர் பகுதி மற்றும்  உளுந்தூர்பேட்டை பகுதி தோழர்களை மீண்டும் பணிக்கு எடுத்துக் கொள்வதாக  நிர்வாகம் உறுதியளித்துள்ளது  .



                                                                  தோழமையுடன் 
                                                                    NFTE - மாவட்ட சங்கம் ,கடலூர்.    


No comments:

Post a Comment