இரங்கல் செய்தி
கள்ளக்குறிச்சி தோழர் T .பெத்துநாயக்கன் TT அவர்களின் தந்தையார் இன்று காலை 10.00 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது பிரிவில் வாடும் தோழருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது இறுதி நிகழ்ச்சி இன்று மாலை 5.00மணிக்கு அவரது சொந்த ஊரான தியாகனூரில் நடைபெறும்
No comments:
Post a Comment