பணி சிறக்க
வாழ்த்துகின்றோம்
25-11-2016 அன்று திருவாரூரில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட மாநாட்டில்
மாவட்ட செயலராக முன்னாள் TMTCLU மாவட்ட செயலாளருமான மன்னை
தோழர் கிள்ளிவளவன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தோழரின் பணி சிறக்க கடலூர் மாவட்ட சங்கங்களின் சார்பாக வாழ்த்துகின்றோம்.
தோழமையுடன்
NFTE- மாவட்ட சங்கம்
TMTCLU –மாவட்ட சங்கம்
No comments:
Post a Comment