கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் மீது நிர்வாகத்திடம்
அவதூறான புகாரளித்த பாலாஜி ஏஜென்சீஸ் பாண்டியனை கண்டித்து மாவட்ட சங்கம்
சார்பில் 01-11-2016 அன்று அனைத்துக் கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலந்து
கொண்டு சிறப்பித்த தோழர்களுக்கும் தோழியர்களுக்கும், ஒப்பந்த தொழிலாளசங்கத்
தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
நெய்வேலி கிளை
திண்டிவனம் கிளை
விழுப்புரம் கிளை
சிதம்பரம் கிளை
விருத்தாசலம் கிளை
No comments:
Post a Comment