கடலூர் மாவட்டத்தில் 2014, 2015 மற்றும் 2016ம் ஆண்டுக்கான NEPP பதவி உயர்வுக்கு உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு தோழரை தவிர மற்ற 131 தோழர்களுக்கான உத்திரவு
வெளியாகிவுள்ளது. அந்த ஒருவருடைய பதவிஉயர்வுக்கான பிரச்சனையும் வெகு விரைவில்
சரிசெய்யப்படும். நமது மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமானது.
எழுதப்படாத CR களை ஒழுங்குப்படுத்தி NEPP உத்தரவு விரைவில் வெளிவருவதற்கு ஆவண செய்த DGM(CFA) அவர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மாவட்ட சங்கத்தின்
நன்றிகள்.
குறிப்பு: கிளைச்செயலர்கள் தங்கள் பகுதியில் பணிபுரியும்
தோழர்களின் CRகள் ஒவ்வொரு மார்ச் மாதமும்
அந்தப் பகுதி அதிகாரிகளால் எழுதப்படவேண்டும். எழுதப்பட்ட CRகளை அந்த அந்த தோழர்களுக்கு காண்பிக்கப்பட வேண்டும்.
அதனைக் கண்காணித்து ஏதெனும் பிரச்சனை இருப்பின் மாவட்ட சங்கத்தின் கவனத்திற்கு
கொண்டு வரவும்.
NEPP பதவி உயர்வு தகுதி பட்டியல் காண கீழே கிளிக் செய்யவும்
1. NEPP ELGIBLE STATION WISE
2. NEPP ELGIBLE NAME WISE
NEPP பதவி உயர்வு தகுதி பட்டியல் காண கீழே கிளிக் செய்யவும்
1. NEPP ELGIBLE STATION WISE
2. NEPP ELGIBLE NAME WISE
No comments:
Post a Comment