பணி ஓய்வு சிறக்க
வாழ்த்துகிறோம்!!
குடந்தை மாவட்டத்தின் துடிப்புமிக்க தோழரும்,
குடந்தை மாவட்டத்தில் E3 மாவட்ட செயலராகவும்,
தமிழ்மாநில சங்கத்தில் மாநில நிர்வாகியாகவும், பல்வேறு பொறுப்புகளையும் வகித்த
திறன்மிக்க தோழர் G.கலியமூர்த்தி off.Supdt(Genl) அவர்கள் இன்று (30.11.2016) தனது இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
அத்தோழரது பணி ஓய்வுக்காலம் சிறக்க கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment