.

Wednesday, November 9, 2016

வாழ்த்தி வரவேற்கிறோம்


நமது மாவட்டத்தில் முன்பு பொது மேலாளராக பணியாற்றி வடகிழக்கு பகுதிக்கு மாற்றலில் சென்று மீண்டும் நமது கடலூர் மாவட்டத்திற்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ள திரு R.மார்ஷல் ஆண்டனி லியோ (முதுநிலை பொது மேலாளர்) அவர்கள் மீண்டும் நமது கடலூர்  பகுதிக்கு பொது மேலாளரக பதவியேற்றுள்ளார் .

நமது மாவட்டத்தினை பற்றி நன்கு புரிந்து  ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்ட நமது பொது மேலாளரை கடலூர் NFTE மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்தி வரவேற்கிறோம்..

                                       NFTE- மாவட்ட சங்கம், கடலூர்
                                      TMTCLU- மாவட்ட சங்கம்,கடலூர்.

No comments:

Post a Comment