.

Sunday, January 8, 2017

தோழர் குப்தா நினைவஞ்சலி
தொழிற்சங்க பிதாமகன் தோழர் O.P.குப்தா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு புகழஞ்சலி கூட்டம் ஜனவரி 6-காலை 9-00 மணியளவில் கடலூரில்  GMஅலுவலக கிளைத் தலைவர் தோழர் K.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் தோழர் P.காமராஜ் அவர்கள் கலந்து கொண்டு தோழர் குப்தா அவர்களின் புகழஞ்சலி செலுத்தி தோழரின் நினைவுகளை பகிர்ந்தார். மூத்தத்தோழர் S.தமிழ்மணி அவர்களும் குப்தா அவர்களின் நினைவுகளை புகழ்ந்துரைத்தார். தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் அனைத்துக் கிளைகளிலும் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது.







No comments:

Post a Comment