.

Sunday, January 8, 2017

கடலூரில் 7-1-2017 அன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய சமவேலைக்கு சமஊதியம் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற முதல் நாள் இரவே வந்திருந்த மாநில AITUC மாநில தலைவர் தோழர் K.சுப்புராயன் MPஅவர்கள் நமது கடலூர் மாவட்ட தொழிற்சங்க அலுவலகத்தில் நமது தோழர்களுடன் கலந்துரையாடினார். உடன் மூத்த தோழர்கள் சேது, தமிழ்மணி, நீலகண்டன் மற்றும் தோழர்கள் உடனிருந்தனர். 




No comments:

Post a Comment