.

Monday, February 13, 2017


நமது அகில இந்திய செயற்குழு கேரள மா நிலம் கோழிகோடில் வெகு விமர்சையாக தொடங்கியது .. செயற்குழுவில்  நம்து மாநிலத் தலைவர், மாநிலச் செயலர் , TMTCLU பொதுச் செயலர் தோழர் R.செல்வம் மற்றும் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.. செயற்குழு  புகைப்பட காட்சிகள் சில...



No comments:

Post a Comment