NFTE-TMTCLU
நமது NFTE-TMTCLU மாநிலச்
சங்கங்களின் தொடர் வலியுறுத்தலின் காரணமாக
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணித்தன்மைகேற்ற ஊதியம் வழங்குவதற்கு தமிழ் மாநில நிர்வாகம் தற்போது கார்ப்பரேட்
அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. நமது மத்திய சங்கமும் இதன் மீது உரிய கவனம்
செலுத்தி வருகிறது. தொழிலாளர்களுக்கு பணித்தன்மக்கேற்ப ஊதியம் பெற்று
தருவதற்கு முனைப்புடன் செயல்பட்டு
வருகிறது . மிக விரைவில் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தி நல்ல முன்னேற்றம்
வரும்.... தொடர் இயக்கங்களை கட்டுவோம் NFTE – TMTCLU தலைமையுடன்....
No comments:
Post a Comment