தோழர் ஞானையாவுடன்.........
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இரண்டு நாட்கள் நடைபெற்ற மத்திய செயற்குழுவில்
கலந்துகொண்டு வரும்பொழுது கோவையில் NFPTE-ன் முன்னாள் அகில இந்திய பொதுசெயலரும், முதுபெரும்
தொழிற்சங்க தலைவருமான தோழர் ஞானையா அவர்களை அவரது இல்லத்தில் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் உள்ளிட்ட
கடலூர் தோழர்கள் சந்தித்து ஆசிபெற்றனர்.
No comments:
Post a Comment