ஒப்பந்த ஊழியர் சம்பள
பிரச்சனை
மாநில நிர்வாகம் ஒப்பந்த
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்திற்கு போதுமான நிதி ஒதுக்காத்தால் சம்பள பட்டுவாடா செய்யப்படவில்லை. இன்று நமது மாநில
சங்கம் மாநில நிர்வாகத்துடன் பேசி சம்பள
பட்டுவாட செய்ய உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் சம்பளம் கிடைத்திடும் என்பதை
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment