வாழ்த்துக்கள்!!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் நகரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான BSNL கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் தமிழக அணி
இரண்டாம் இடத்தை வென்றுள்ளது. வெற்றிபெற்ற தமிழக அணியினருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின்
வாழ்த்துக்கள். இவ்வெற்றி அணியில் இடம்பெற்ற கடலூர் தோழர் A.சகாய செல்வன்
அவர்களுக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வெற்றி வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் A.சகாயசெல்வன் அவர்களுக்கு நமது மாநில தலைமை பொதுமேலாளர் திருமதி
பூங்குழலி அவர்கள் வாழ்த்துக்களை வழங்கினார்.
தோழர் A.சகாயசெல்வன் அவர்கள் மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர்,
மாவட்ட தலைவர் தோழர் R.செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்துக்களை
பெற்றார்.
No comments:
Post a Comment