கவுன்சிலிங் தள்ளிவைப்பு
- நாளை (23.3.2017 வியாழன்) நடைபெறவிருந்த டெலிகாம் டெக்னீசியன் மாற்றலுக்கான கவுன்சிலிங் தள்ளி வைக்கப்படுகிறது.
- வருகின்ற 6.4.2017-ல் கவுன்சிலிங் நடைபெறும்.
- 1.4.2016-க்கு பதில் 1.4.2017 தேதியின் அடிப்படையில் நடைபெறும்.
- 31.3.2021க்குள் ஓய்வு பெறுபவர்கள் மாற்றலில் இருந்து விதிவிலக்கு பெறுவார்கள்.
- கிராமப்புற விதிவிலக்கு விலக்கிக்கொள்ளப்படுகிறது.
- மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment