நமது மாநில சங்க அலுவலகக் காப்பாளர்
தோழர் N. கார்த்தி
முதலாமாண்டு
நினவஞ்சலி
27.3.2017.
தோழர் கார்த்தியின்
மூத்த சகோதரர் தனது மனைவியுடன் மறைந்த தோழரின்
நினைவுகளை மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் அவர்களை அலுவலகத்தில் 23.3.2017 அன்று நேரில்
சந்தித்து பகிர்ந்துகொண்டார்.
No comments:
Post a Comment