.

Wednesday, March 15, 2017



ஆர்ப்பாட்டம் 


தோழர்களே!
        நமது  நிறுவனத்தில் பணிபுரியும்  ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்றத்தினை நடைமுறைபடுத்த கோரியும், தொழிற்சங்க பிரதிநிதிகள் கொண்ட ஊதியக்குழுவை அமைத்திடக் கோரியும் நம்து மத்திய சங்கத்தின் அறைகூவலக்கிணங்க 16-03-2017 அன்று நமது பொது மேலாளர் அலுவலக முன்பாக  மதிய உணவு இடைவேளையின் போது ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

       தோழர்கள்  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

         கண்டன உரை: தோழர்Gஜெயராமன் அகில இந்திய செயலர்


      தோழமையுடன்
NFTE- மாவட்டச் சங்கம்,

கடலூர்.

No comments:

Post a Comment