சிறப்பு தற்காலிக விடுப்பு – 4.3.2017
4.3.2017அன்று சேலம் மாநகரில் நடைபெறவுள்ள மாநில
செயற்குழுவில் நடைபெறும் “நலந்தானா மற்றும் ஒரு மணி நேர கூடுதல் பணி” சேவைக்
கருத்தரங்கில் கலந்து கொள்ள ஏதுவாக மாநில சங்கத்தின் வேண்டுகோள்படி மாநில
நிர்வாகம் ஒரு நாள் சிறப்பு தற்காலிக விடுப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment