.

Sunday, March 5, 2017

வருந்துகிறோம்!

கடலூர் முன்னாள் மாவட்டத்தலைவர் தோழர் வீராசாமி அவர்களின் புதல்வரும், ஸ்ரீமுஷ்ணம் TT தோழர் V.தன்ராஜ் அவர்கள் இன்று மாலை5மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். நல்லடக்கம் நாளை 6-3-2017 மாலை 3-மணியளவில் ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெறும். தோழரது பிரிவில் வாடும் உற்றார் உறவினர்களுக்கு மாவட்ட சங்கத்தின் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.

No comments:

Post a Comment