.

Friday, March 10, 2017

மகளிர் தினம்...
8.3.2017 அன்று கடலூரில் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து மகளிர் தினத்தை கடலூர் தொலைபேசி நிலைய கான்ஃப்ரன்ஸ் ஹாலில் தோழியர்கள் V.கீதா, R.உஷா ஆகியவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கடலூர் கந்தசாமி மகளிர் கல்லூரி வரலாற்று பேராசியை தோழியர் எம்.ஐ.நூர்ஜஹான் பேகம் M.A., M.Phill.,  மற்றும் தமிழ்பேராசியை தமிழ்முல்லைபாரதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment