முக்கிய செய்தி
நமது NFTE - TMTCLU சங்கங்களின் சார்பில் தமிழகத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பனித்தன்மைக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் என நமது மத்திய சங்கத்திற்கு கடிதம் அனுப்பபட்டது.
அதன் அடிப்படையில் நமது மத்திய சங்கம் ஒப்பந்த ஊழியர்களுக்கு பனித்தன்மைக்கேற்ப ஊதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கார்ப்பரேட் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதன் நகல் கீழே..
No comments:
Post a Comment