FLASH NEWS
மத்திய
தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட குறைந்த பட்ச
ஊதியத்தினை நமது BSNL துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியருக்கு
வழங்கிட நமது NFTE-TMTCLU மாநில
சங்கத்தின் தொடர் முயற்சி காரணமாக இன்று (07-03-2017)
உத்திரவு வெளியிட்டுள்ளது.
அதன்
அடிப்படையில் 19-01-2017 முதல் ரூ350/- தினக்கூலியாக மாநிலம் முழுமையும் பணிபுரியும்
ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட நமது மாநில
நிர்வாகம் உத்திரவு வழங்கியுள்ளது..
தொடர்
முயற்சி எடுத்திட்ட நமது மாநில சங்கங்களுக்கு நன்றி...
No comments:
Post a Comment