NFTE-TMTCLU
கள்ளக்குறிச்சியில்
TMTCLU கிளை மாநாடு
மிகச் சிறப்பாக தோழர் பா.அழகிரி தலைமையில் நடைபெற்றது. தோழர் V.இளங்கோவன்
மாவட்ட அமைப்புச் செயலர் TMTCLU, துவக்கயுரையாற்றினார். தோழர் A.சுப்ரமனியன்
மாநில உதவிச் செயலர் TMTCLU, தோழர் G.ரங்கராஜ்
மாவட்ட செயலர் TMTCLU, M.S.குமார்
மாவட்டத் தலைவர் TMTCLU, A.பாஸ்கர்
கிளைச் செயலர் TMTCLU/ULD,
KAC கிளைச் செயலர் தோழர் S.மணி
மற்றும் R.மலர்வேந்தன்
கிளைச் செயலர்/NKM
ஆகிய்யோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இறுதியாக தோழர் R.செல்வம் மாநில
பொதுச் செயலர் சிறப்புரையாற்றினார். தோழர்
ராமசந்திரன் நன்றியுரை கூற கூட்டம் முடிவுற்றது.
கிளை மாநாட்டில்
தோழர் P.ராஜேந்திரன்
, தோழர் E.C.கன்ணன்,
தோழர் பிரபு ஆகியோர் தலைவர் , செயலர்,
பொருளர் முறையே ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிளை மாநாட்டினை சிறப்பாக நடத்திட்ட
தோழர் S.மணி ,P.ராஜா
மாவட்ட உதவிச் செயலர் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக
நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments:
Post a Comment