தமிழகத்தின் இயற்கை வளங்களை காத்திட.
நெடுவாசல் மக்கள் இயக்கத்திற்கு...
பன்னாட்டு... நிறுவனங்களுக்கு... துணையாக...
நிற்கும்...,
மத்திய அரசைக் கண்டித்து...
&
ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும்...
திட்டத்தை கைவிடக்கோரி... நெடுவாசல் காத்திட...
மக்கள் மற்றும் மாணவர்களின்
தன்னெழுச்சி
போராட்டத்திற்கு...
ஆதரவாக...,
07-03-2017 கடலூர் GM
அலுவலக
வாயிலில்
அனைத்து அதிகாரிகள்/ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம்... நடைபெறும்.
திரள்வோம்... தோழர்களே...!
திரள்வோம்... தோழர்களே...!
No comments:
Post a Comment