Print Page
தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சம்மேளனம்
கடலூர் GM அலுவலகக்கிளை
29.03.2017 புதன் கிழமை
மதிய
உணவு இடைவேளையில்
கிளைத்தலைவர் தோழர் K.சீனிவாசன் தலைமையில்
கிளைச் செயற்குழு
நடைபெறும்.
சிறப்புரை
தோழர் இரா.ஸ்ரீதர் மாவட்ட செயலர்
ஆய்படு பொருள்:
# சுழன்றுகொண்டிருக்கும் சுழல் மாற்றல்
# 2017-ஊதியக்குழு-கருத்தரங்கம்
# பணிஓய்வு பாராட்டுவிழா
அனைத்துத் தோழர்களும்/தோழியர்களும் தவறாது
கலந்துகொள்ளவும்
தோழமையுடன்
S.இராஜேந்திரன்
கிளைச்செயலர்
No comments:
Post a Comment