.

Wednesday, April 19, 2017

இரங்கல் செய்தி

நமது குறிஞ்சிப்பாடி தொலைப்பேசி நிலையத்தில் பணிபுரியும் தோழர் K.முருகன்  TT அவர்களின் தாயார் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கு நமது  மாவட்ட சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்

அன்னாரின் இறுதி ஊர்வலம் இன்று மாலை அவரது சொந்த ஊரான உச்சிமேடு கிராமத்திலிருந்து புறப்பட்ட சென்று பெண்னை நதிக்கறையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

NFTE-TMTCLU
மாவட்ட சங்கங்கள்,கடலூர்

No comments:

Post a Comment