முக்கிய செய்தி
அன்புள்ள தோழர்களே!
வணக்கம், நமது TMTCLU சங்கத்தின் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வாராந்திர
ஒய்வுக்கு ஊதியம் வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உச்ச
நீதிமனறத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும்.
சில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் மத்திய
தொழிலாளர் நல தீர்ப்பாயத்தின் வழிகாட்டலின் அடிப்படையிலும் நமது இலாக்காவில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள்
பயன்பெறும் வகையில் 21-04-2017 அன்று உயர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்று
எதிர்பார்க்கிறோம்.
தோழமையுடன்
R.செல்வம்
மாநில பொதுச் செயலர்
TMTCLU
No comments:
Post a Comment