தோழர்
சிரில் நினைவு தினம் -19.5.2017
தோழர்
ஜெகனின் தொழிற்சங்க ஆசானும், கடலூர் மாவட்ட
சங்க முன்னோடியுமான தோழர் சிரில் நினவுதினம் 19.5.2017 அன்று
நெய்வேலியில் அனுஷ்டிக்கப்பட்டது. தோழர்கள் அவரது நினைவிடத்திற்கு
சென்று மாலையிட்டு வணங்கினர். பின்னர் நெய்வேலி தொலைபேசி நிலையத்திலுள்ள
அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினர்.
No comments:
Post a Comment