.

Wednesday, May 3, 2017

தோழர் D.ரங்க நாதன் – 
முதலமாண்டு நினைவு நாள் (02-05-2017)

தோழர் D.ரங்க நாதன் அவர்களின் முதலமாண்டு நினைவு நாள் கூட்டம் நமது NFTE சங்க அலுவலகத்தில்  நடைபெற்றது.  அந்த கூட்டத்திற்கு தோழர் V.இளங்கோவன்  தலைமை தாங்கினார். தோழர்                            S. ராஜேந்திரன்  வரவேற்புரை நிகழ்த்தினார்.  தோழர் R.பன்னீர்செல்வம் கிளைச் செயலர் TMTCLU, தோழர் D.குழந்தை நாதன் மாவட்ட செயலர்(பொறுப்பு), தோழர் சு. தமிழ்மணி மாநில இணைப் பொதுச்செயலர், மூத்த தோழர் PJ என்கிற P.ஜெயராமன் மற்றும் மூத்த தோழர் V. நீலகண்டன் ஆகியோர் அண்ணாச்சி அவர்களின் செயல்பாடுகள் பற்றி விரிவாக உரை நிகழ்த்தியது. மனதிற்கு ஒரு உத்வேகத்தினை தந்தது போல் இருந்தது  இறுதியாக தோழர்                S. ராஜேந்திரன் நன்றியுரை கூறினார்.

       கூட்டத்தில் A.S.குருபிரசாத் , மூத்த தோழர் D.ராஜேந்திரன் (ஓய்வு) , S.ரங்கநாதன், M.S.குமார் உள்ளிட்ட பலர் தோழர்கள் கலந்து கொண்டு அண்ணாச்சி உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்




No comments:

Post a Comment