வருந்துகிறோம்
விழுப்புரம், S.G.புரம் தொலைபேசி நிலையத்தில் பணி புரியும் தோழர் K.தண்டபானி TT
அவர்கள் இன்று
(25-05-2017) இயற்கை எய்தினார்
என்பதனை ஆழ்ந்த வருத்த்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு நமது மாவட்ட
சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை (26-05-2017) அவரது சொந்த ஊரான
விழுப்புரத்தில் நடைபெறுகிறது.
By
NFTE-மாவட்ட சங்கம்
கடலூர்.
No comments:
Post a Comment