கடலூர் GM
அலுவலக மனமகிழ் மன்ற
பணி ஓய்வு பாராட்டுக் கூட்டம்
31-5-2017 அன்று பணி ஓய்வு பெறும் திரு.மேகநாதன்
JAO, திரு. வெங்கோபன் AOS(G) ஆகியோருக்கு
கடலூர் GM அலுவலக மனமகிழ் மன்றத்தின் சார்பில் 26.5.2017 – மாலை பணி ஓய்வு பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது.
பாராட்டு விழாவில் அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள், ஒப்பந்த ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment