சென்னை கூட்டுறவு சங்கம்- பென்சன்
சென்னை கூட்டுறவு சங்கத்தில் 20வருடம், 25வருடம் தொடர்ந்து உறுப்பினர்களாக
உள்ளவர்களுக்கான (2016-2017 வருடத்திற்கான) பென்சன்அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குரிய பட்டியல் கீழே இணைக்கப்பட்டுள்ளது. உரிய படிவத்தை பூர்த்தி செய்து
கூட்டுறவு சங்கத்திற்கு அனுப்பி வைக்கவும். தங்களது சேமிப்பு கணக்கில் பற்று
வைக்கப்படும்.
அன்புடன்
V.கிருஷ்ணமூர்த்தி
இயக்குனர்-GTECS
No comments:
Post a Comment