ஒன்றுபட்ட NFPTE பேரியக்கத்தின் தலைவரும் , அனைவராலும் குருஜீ என்று
அன்புடன் அழைக்கப்படும் FNTO முன்னாள் மூத்த தோழர் S.கனகசொரூபன் அவர்கள் இன்று காலை இயற்கை எய்தினார். தோழர் ஜெகனோடு இருந்த
சமகால தொழிற்சாங்க தலைவர் ஆவார். தொலைதொடர்பு ஊழியர்களின் மூத்த தோழர், தன்னிரகற்ற தலைவன், கடலூர் ஊழியர்களின் மத்தியில் தனக்கொரு தனி இடம் பிடித்த மாபெரும் தலைவரும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும்
உறவினர்களுக்கும் நமது கடலூர் மாவட்டச் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்
கொள்கின்றோம்.
அன்னாரின்
இறுதி ஊர்வலம் கடலூர் செம்மண்டலம், காந்தி நகரிலிருந்து நாளை (02-06-2017) காலை 9.00 மணியளவில் புறப்படும்
.
மறைந்த தோழருக்கு கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றோம்.
வருத்தத்துடன்
NFTE மாவட்டச் சங்கம்,கடலூர்.
No comments:
Post a Comment