தோழர் ஜெகன் நினைவு நாள் கூட்டம்
07-06-2017
நமது பொது மேலாளர் அலுவலக வாயிலில் தன்னலமற்ற தலைவன் தோழர் ஜெகன் அவர்களின் நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு
தோழர் K.சீனிவாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்
சிறப்புரையாக தோழர் B.கந்தசாமி மாவட்டத் தலைவர் SNEA மற்றும் தோழர் R.செல்வம் மாவட்டத்தலைவர் சிறப்புறையாற்றினார்கள்.
இறுதியாக தோழர் E.விநாயக மூர்த்தி நன்றி கூற கூட்டம்
முடிவுற்றது. தோழரின் நினைவு நாள் விழாவில் பல தோழர்கள் கலந்து கொண்டு
மலர் தூவி அஞ்சலி செய்து தங்களது
பங்களிப்பை செலுத்தினர்.
No comments:
Post a Comment