நாளை காலை 10 மணியளவில் கோயமுத்தூரில் நடைபெறும்.
நமது மாவட்டத்திலிருந்து மாவட்டத்தலைவர் தோழர் R.செலவம், மாவட்டச் செயலர் தோழர் இரா.ஸ்ரீதர், மற்றும் மாநிலத் துணைத்தலைவர் தோழர் V.லோகநாதன் ஆகியோர் தோழரின் இறுதி சடங்கில் கலந்துகொள்கிறார்கள்.
ஞானத்தந்தை தோழர் ஞானையா
அவர்களைப் பற்றி தோழர் பட்டாபி எழுதிய ஆங்கிலக்கட்டுரையின் தமிழாக்கம் காண.....
No comments:
Post a Comment