.

Wednesday, July 26, 2017

பணித்தன்மைக்கேற்ப ஊதியம்


     நமது மாநிலச் சங்கங்களின் தொடர் முயற்சியின் காரணமாக நமது நிறுவனத்தில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணித்தன்மைக்கேற்ப ஊதியம்   வழங்கிட  மாநில நிர்வாகம் உத்திரவு வழங்கியுள்ளது.   நமது NFTE , TMTCLU  மாவட்ட சங்க நிர்வாகிகள் இதன் மீது உரிய கவனம் செலுத்திடுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். மற்றும் தொழிலாளர் மீது அக்கறையோடு செயல்பட்ட நமது NFTE , TMTCLU  மாநிலச் சங்களுக்கு நன்றி..



No comments:

Post a Comment