.

722630

Friday, July 28, 2017

முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு. APJ.அப்துல் கலாம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலிக்கூட்டம் 27.7.2017 அன்று திண்டிவனம் NFTE கிளையின் சார்பில் நடைபெற்றது. அதிகாரிகள்,தோழர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.   

No comments:

Post a Comment