நமது இலாக்காவில் பணிபுரியும் குரூப் B அதிகாரிகள், மற்றும் ஊழியர்களின்
இல்லத் தொலைபேசி இணைப்புகளுக்கு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது போல் இரவு
நேர அழைப்புகளுக்கும் மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர அழைப்புகளுக்கும் இலவச அழைப்பு வழங்கிடக்கோரி நமது
மத்திய சங்கம், கூட்டு ஆலோசனைக்குழுவில் (NJCM) கோரிக்கை வைத்திருந்தது. அதனடிப்படையில்
மத்திய நிர்வாகம் இதற்கான உத்தரவிட்டுள்ளது. மத்திய சங்கத்திற்கு நன்றி..
No comments:
Post a Comment