.

Thursday, August 31, 2017

தோழர் K.அசோகராஜனுக்கு வாழ்த்துக்கள்!!!


இன்று பணி ஓய்வு பெறும் நமது முன்னாள் மாநிலப்பொருளர்        
தோழர் K.அசோகராஜனுக்கு 
கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
தோழர் அசோகராஜன் கடலூரில் வசிக்கும்போது எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மாமா தோழர் புருஷோத்தமன் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தில் புதுவைத் தோழர் பிச்சுமணி அவர்களால் கண்டெடுக்கப்பட்ட தோழர்தான் அசோகராஜன்.

கடலூர் கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் தனது முதல் இலாக்காப் பணியை துவங்கியவர்.  அது தொடங்கி இன்று வரை நமது சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணிபுரிந்த அத் தோழருக்கு கடலூர் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்...




No comments:

Post a Comment