.

Monday, August 7, 2017

தமிழ் மாநில சேமநலக்கூட்டம்

தோழர்களே!
தமிழ் மாநில சேமநலக்கூட்டம் அடுத்த வாரத்தில் சென்னை தலைமைப் பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட செயலர்கள் தங்களது மாவட்ட சேம நல சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை உடனடியாக தொகுத்து rsridharbsnl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தோழமையுடன்
இரா.ஸ்ரீதர்
தமிழ்மாநில சேமநலக்குழு உறுப்பினர்.



No comments:

Post a Comment