.

Tuesday, August 29, 2017


நமது BSNL ஊழியர்களுக்கு., சோப்பு, துண்டு, டம்ளர், பேணா, டைரி மற்றும் வாட்டர் பாட்டில் ஆகிய பொருட்கள் வாங்கிட., பணமாக., நமது NFTE சங்கத்தின் முயற்சியால், ஆண்டிற்கு ரூ.500/-வழங்கப்பட்டு வந்தது. பல வருடமாக ஒரே தொகை வழங்கப்பட்டு வருவதால், விலைவாசி மாற்றத்திற்கு ஏற்ப, தொகையை அதிகப்படுத்த, மாநிலக் குழுவில் கோரிக்கை வைத்திருந்தோம். 

தற்போது., நமது கோரிக்கை ஏற்கப்பட்டு ரூ.750/- வழங்க உத்தரவு வெளியாகியுள்ளது. ஜனவரி 2018 முதல் உயர்த்தப்பட்ட தொகை வழங்கப்படும்.

No comments:

Post a Comment