சம வேலைக்கு சம
ஊதியம்
நீதிமன்ற
வழக்கு
நமது
நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட
நமது TMTCLU சங்கத்தின் சார்பில் போடப்பட்ட வழக்கு இன்று (28/08/2017 )
காலை விசாரனைக்கு வந்தது. அதனை விசாரித்த மதிப்பிற்குறிய நீதிபதி அவர்கள் உடனே
சம்மந்தப்பட்ட BSNL மாநில
நிர்வாகத்திற்கும், கார்ப்பரேட் அலுவலகத்திற்கும் விசாரனைக்கு வருமாறு கடிதம்
அனுப்ப உத்திரவிட்டுள்ளார். ஒப்பந்த
தொழிலாளர்களின் ஊதிய மாற்றத்தில் நல்ல முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
தோழமையுடன்
R.செல்வம்
மாநில பொதுச் செயலர்
TMTCLU.
No comments:
Post a Comment