சம வேலைக்கு சம ஊதியம்
நமது நிறுவனத்தில்
பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம
வேலைக்கு சம ஊதியம் வழங்கிட நமது மாநிலச் சங்கம்
உயர் நீதிமன்றத்தில் சென்ற வாரம் வழக்கு தொட்டுத்துள்ளது என்பதனை
தெரிவித்துக் கொள்கின்றோம் (வழக்கு எண் WP 22823/2017). மிக விரைவில் நல்ல முன்னேற்றம்
வரும் என்பதனை மகிச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம்.
தோழமையுடன்
R.செல்வம்
பொதுச் செயலர் – TMTCLU
No comments:
Post a Comment