கண்ணீர் அஞ்சலி
நமது கடலூர் வருவாய்
பிரிவில் ( TRA ) பணிபுரியும் தோழியர் N.ஷியாமளா தேவி
அவர்களின் தந்தையார் ( 26-08-2017 ) இன்று
காலை இயற்கை எய்தினார் என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடுமபத்தாருக்கு நமது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி
ஊர்வலம் ( 27-08-2017 ) நாளை காலை
செம்மண்டலம், குண்டுசாலையிலுள்ள அவரது வீட்டிலிருந்து புறப்பட்டு பெண்ணை
நதிக்கரையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
NFTE- மாவட்டச் சங்கம், கடலூர்.
No comments:
Post a Comment