.

Friday, August 11, 2017

தோழியர் V.வசந்தி பணி ஓய்வு சிறக்க வாழ்த்துக்கள்
கடலூர் GM அலுவலக தோழியர் V.வசந்தி OS அவர்கள் தனது விருப்ப ஓய்வில் நேற்று (10.8.2017) ஓய்வு பெற்றார். அவரது பணி ஓய்வுக்காலம் சிறக்க மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
மாவட்ட செயலர் தோழர் இரா.ஸ்ரீதர் நமது தோழர்களுடன் தோழியரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.





No comments:

Post a Comment