போராட்ட விளக்கக் கூட்டம்-13.9.2017
தோழர்களே!
இன்று மாவட்ட
முழுவதுமுள்ள கிளைகளில் போராட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது. நேற்று
நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரங்கள் தோழர்களுக்கு விளக்கப்பட்டது.
தோழர்கள்,தோழியர்கள் கலந்துகொண்டனர்.
பண்ருட்டி
விழுப்புரம்
திண்டிவனம்
சிதம்பரம்
No comments:
Post a Comment